திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி துங்காவி பகுதியில் கோட்டமங்கலம் செல்லும் இணைப்பு சாலையில் தற்பொழுது பல இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன
ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்