லேப்டாப் சூடாகும் பிரச்சனையை சரி செய்ய டிப்ஸ்

62பார்த்தது
லேப்டாப் சூடாகும் பிரச்சனையை சரி செய்ய டிப்ஸ்
லேப்டாப்கள் சூடாவது மிகவும் பொதுவான பிரச்சனை. லேப்டாப் வாங்கி பல வருடங்கள் ஆகியிருந்தால் சாஃப்ட்வேர் காரணமாக சூடாகலாம், அல்லது லேப்டாப்பிற்குள் போதுமான காற்றோட்டம் இல்லாமல் போனாலும் சூடாக வாய்ப்புள்ளது. லேப்டாப் உபயோகிக்காத நேரத்தில் ஷட் டவுன் செய்வது அவசியம். காற்றோட்டத்தை வழங்க கூலிங் பேடை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் ஃபேனை சரி செய்வதன் மூலம் அதிகம் சூடாவதைத் தடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி