டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை

51பார்த்தது
டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை
டெல்லியில் உள்ள ஜெய்த்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 2 பேர் காயத்துடன் நிமா மருத்துவமனைக்கு வந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவரைச் சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்தவுடன் அவரை சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண போலீசார் தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.