வீட்டில் உள்ள பூச்சிகளை ஒழிக்கும் சீதாப்பழ கொட்டைகள்

1057பார்த்தது
வீட்டில் உள்ள பூச்சிகளை ஒழிக்கும் சீதாப்பழ கொட்டைகள்
வீட்டில் பூச்சிகள் மற்றும் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் அதனை சரிசெய்ய சீதாப்பழ கொட்டைகளை பயன்படுத்தலாம். கொட்டைகளை அரைத்து நீரில் ஊறவைத்து அதனை மூன்று நாட்கள் ஊறவிடுங்கள். பின்னர் அந்த கலவையை உங்கள் வீட்டில் பூச்சிகள் அதிகமிருக்கும் இடங்களில் வைக்கவும். இதனால் கிடைக்கும் பலன்கள் அற்புதமானவையாக இருக்கும். இந்த கலவையை தாவரங்களை உண்ணும் பூச்சிகளை விரட்ட செடிகளுக்கும் தெளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி