சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற அமைச்சர்

62பார்த்தது
சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற அமைச்சர்
நடிகை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ் தான் காரணம் என அமைச்சர் சுரேகா கூறி இருந்தார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு திரைத்துறையில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் இது தொடர்பாக விளக்கமளித்தனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் தனது கருத்தை சுரேகா திரும்ப பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி