உடுமலையில் உத்தரவை மீறி மது விற்பனை அமோகம்!

1080பார்த்தது
உடுமலையில் உத்தரவை மீறி மது விற்பனை அமோகம்!
திருப்பூர் மாவட்டத்தில் இன்று(செப்.17) மிலாது நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் உடுமலை நகராட்சியில் பசுபதி வீதியில் உள்ள அர்பன் வங்கி எதிரில் அரசு மதுபான கடை அருகில் உள்ள உணவகத்தில் ஜன்னல் ஓரம் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறினர்.

தொடர்புடைய செய்தி