மடத்துக்குளம் அருகே குளம் நிரம்பியதால்‌ விவசாயிகள் மகிழ்ச்சி

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் ஆலம்பாளையம் கிராமத்தில் உள்ளது பூசாரி நாயக்கன்குளம். இந்த குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்பொழுது உடுமலை பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால் குளத்திற்கு நீர்வரத்து அதிகமாகி தற்போது குளம் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி