கடத்தூரில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

69பார்த்தது
கடத்தூரில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கடத்தூர் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற உள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு கே ஈஸ்வர சாமி அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திலே இறுதிக்கட்ட வாக்குகள் சேகரிக்கும் பணியில் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலவேணி கலையரசு அவர்கள் தலைமையில் கழக முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை எடுத்து கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி ஒரே சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி