தாராபுரம் அமராவதி ஆற்றில் கலெக்டர் ஆய்வு!

1913பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தாராபுரம் அமராவதி ஆற்றின் விபத்து பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
அப்போது தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி