பல்வேறு பகுதியில் தாமதமாக வாக்கு பெட்டிக்கு சீல் வைப்பு!

1048பார்த்தது
பல்வேறு பகுதியில் தாமதமாக வாக்கு பெட்டிக்கு சீல் வைப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் நிறைவு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் இன்று இறுதியாக இருந்த பூதங்களில் அதிகாலை 5 மணி அளவில் வாக்கு இயந்திரங்களை வாக்கு பெட்டி வைக்கும் மையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி