5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

59பார்த்தது
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி