ரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா?

84பார்த்தது
ரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா?
ரேஷன் கடைகளில் நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்த மொபைல் எண்ணை மாற்றியிருந்தால் SMS வராது என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, நீங்கள் மாற்றிய புதிய எண்ணை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்தால், அதன்பிறகு SMS வரும் எனத் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு SMS வருகிறதா?

தொடர்புடைய செய்தி