நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் வாக்குப்பதிவு

75பார்த்தது
நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் வாக்குப்பதிவு
இந்தியா முழுவதும் 102 தொகுதிகளில், மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நடத்தப்பட்டது. இதற்காக ஒரு லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய தேர்தலில் 64%மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிபுராவில் 80.6 சதவீத வாக்குகள் அதிகபட்சமாக பதிவாகிவுள்ளன. குறைந்தபட்சமாக பீகாரில் 48.5% வாக்குப் பதிவாகிவுள்ளன. தமிழகத்தில் 69.46% மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி