கோயில் வளாகத்தில் 'ரீல்ஸ்' அலப்பறை

67பார்த்தது
சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் தர்மகர்த்தா வளர்மதியும், அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் 12 பேரும் சேர்ந்து கோயில் வளாகத்திற்குள் ரீல்ஸ் எடுத்துள்ளனர். கோயில் வளாத்திற்குள் செல்போனில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகிகளே இவ்வாறு ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி