சன் டிவி சீரியல் நடிகருக்கு திடீரென முடிந்த திருமணம்

550பார்த்தது
சன் டிவி சீரியல் நடிகருக்கு திடீரென முடிந்த திருமணம்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் வருண் என்ற கதாபாத்திரத்தில், ஹீரோவாக நடித்து வரும் விராட்டுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பிரபல ஒப்பனை கலைஞரான நவீனா சிவாஜி என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார். மகாபலிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்து முடிந்ததுள்ளது. திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், பலரும் புது தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி