உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தல்: கபில் சிபல் வெற்றி

56பார்த்தது
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தல்: கபில் சிபல் வெற்றி
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றார். உச்சநீதிமன்றத்தின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய தற்போதைய தலைவர் ஆதிஷ் அகர்வால் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பிரதீப் ராய் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கபில் சிபலின் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி