‘ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி’ - இன்று ரீ ரிலீஸ்

79பார்த்தது
தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. இந்த படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. ‘கில்லி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் 4K டிஜிட்டல் தரத்தில் இன்று (ஏப்ரல் 20) ரீரிலீஸாகிறது. முன்னதாக கேரளா, கர்நாடகா உள்பட வெளிநாடுகளிலும் ரீரிலீஸான நிலையில் இன்று (ஏப்ரல் 20) தமிழ்நாட்டில் ரீரிலிஸாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி