நேரடி விவாதம் நடத்தும் ஜோ பைடன் - டிரம்ப்!

74பார்த்தது
நேரடி விவாதம் நடத்தும் ஜோ பைடன் - டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைக்காட்சியில் நேரடியாக விவாதம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் வருகிற ஜுன் 27-ம் தேதி CNN தொலைக்காட்சியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி