எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்

50பார்த்தது
எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்
காய்கறி எண்ணெய்களை சூடாக்கி நீண்ட நேரம் பயன்படுத்தினால் நச்சுத்தன்மை உடையதாக மாறும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இது இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒருமுறை வெஜிடபிள் ஆயிலை வறுக்க பயன்படுத்தினால் அதை வடிகட்டி கறிக்கு பயன்படுத்தலாம். அதே எண்ணெயை மீண்டும் வறுக்கவும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய எண்ணெய்கள் 1-2 நாட்களுக்கு மட்டுமே சேமிக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி