திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் மலையாண்டி கவுண்டனூரைச் சேர்ந்த சமூக சேவகர் சரவணகுமார் இன்று 20 மாற்று திறனாளிகளுக்கு
ஐந்து கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை குறிஞ்சி பிரகாஷ் ராம் நினைவு அறக்கட்டளை மூலம் வழங்கினார் இந்த நிகழ்வில் சிபிஐஎம் நிர்வாகி ஜெகதீஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.