தாராபுரத்தில் அதிமுகவினர் பைக் பேரணி!

1570பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தாராபுரம் நகர அதிமுகவினர் 600 , பேர் பைக் பேரணி நடத்தி வருகின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக்காரர், பெரிய கடை, வீதி டி எஸ் கார்னர், 5, சாலை சந்திப்பு புறவழிச் சாலை அலங்கியம் ரோடு, உடுமலை சாலை வழியாக பைக்கில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி