மதுரை ஜல்லிக்கட்டு: 12,623 காளைகள், 5,346 வீரர்கள்பதிவு

54பார்த்தது
மதுரை ஜல்லிக்கட்டு: 12,623 காளைகள், 5,346 வீரர்கள்பதிவு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது. இதற்கு இன்று(ஜன.07) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளும், 5,347 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி