திருப்பதி கூட்ட நெரிசலில் சேலத்தை சேர்ந்த மல்லிகா (50) என்ற பெண் உயிரிழந்த நிலையில் அவர் கணவர் கிருஷ்ணன் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். "டோக்கன் வாங்க வரிசையில் உட்கார்ந்திருந்தோம். அப்போது ஒரே நேரத்தில் எல்லாரும் ஓடிய போது என் மனைவி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். கொரோனாவில் பிள்ளைகளை பறிகொடுத்தேன், திருப்பதியில் மனைவி இறந்துவிட்டார்" என வேதனை தெரிவித்தார்.