திருச்சி அருகே முதியவர் மாயம் மனைவி போலீசில் புகார்
திருச்சி பீம நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி அப்பகுதி உள்ள தனியார் மருத்துவமனையில் உணவகம் நடத்தி வருகிறார் இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவருடைய கணவர் தங்கராஜ் வயது 80 வீட்டிற்கு திரும்பவில்லை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.