துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜம்மாள் வயது என்பது இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு தொடர்ந்து மாத்திரைகள் பயன்படுத்தி வருகிறார்.
இன்னிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிகப்படியான மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் மயக்கம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ராஜம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து அவருடைய மகன் ராஜேந்திரன் அழித்த தகவலின் பெயரில் துறையூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.