உத்தர பிரதேசம்: மனைவி மற்றும் குடும்பத்தார் துன்புறுத்தலால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராகுல் என்பவர் தற்கொலைக்கு முன்னர் வெளியிட்ட வீடியோவில், "என் மனைவி ஜோதியும், குடும்பத்தாரும் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க முயல்வதோடு, ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர். நான் உன் வாழ்க்கையை அழித்து நரகமாக்குவேன் என ஜோதி கூறுகிறார்" என பேசினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.