சிபிஐ (எம். எல்) கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
சிபிஐ (எம். எல்) கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று சிபிஐ (எம். எல்) சார்பாக நகர செயலாளர் பி. பாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளகுறிச்சியில் கள்ளசாரயம் குடித்து இறந்துபோன சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பு கலால்துறை அமைச்சர் பதவி விலககோரியும்
மணப்பாறையில் தொடர் கொள்ளை கொலை திருட்டு மற்றும் கஞ்சாபோதை பொருட்களை தடுக்க கோரியும் நடைபெற்றது.

டேக்ஸ் :