திருச்சி: இயன்முறை மருத்துவர் சங்கத்தினர் புகார்

50பார்த்தது
திருச்சி வரகனேரியை சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி அஞ்சல மேரி என்பவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வந்த சார்லின் மேரி என்ற செவிலியர் நகை திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட் டார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி இயன்முறை மருத்துவர் சங் கத்தின் சார்பில் அதன் பொருளாளர் பிரகாஷ் என்பவர் உறையூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் நர்சு சார்லின் மேரி தன்னை பிசியோதெரபி டாக்டர் என கூறி ஏமாற்றி உள்ளார். இந்த செயல் இயன்முறை மருத்துவர்களுக்கு களங்கம் ஏற் படுத்துவதாக இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண் டும் என கூறப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி