மழை அளவு நிலவரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

84பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்பொழுது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தில் நேற்று (14. 08. 2024) பெய்த மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 4. 2 மி. மீ, லால்குடி 3. 4 மி. மீ,  மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு சமயபுரம் 14மி. மீ, வாத்தலை அணைகட்டு 24. 2 மி. மீ,  மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட பொன்னியார் டேம் 1 மி. மீ மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட மருங்காபுரி 10. 2 மி. மீ, முசிறி வட்டத்திற்கு உட்பட்ட புலிவலம் 6 மி. மீ, தாத்தையங்கார்பேட்டை 7மி. மீ,  ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு 2 மி. மீ, திருவரம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட
துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி 37 மி. மீட்டர், தென்பரநாடு 46 மி. மீட்டர், துறையூர் 4 மி. மீட்டர், திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 6. 8 மி. மீட்டர்,
திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 41. 4 மி. மீட்டர், டவுன் 44 மி. மீட்டர் திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 251. 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 10. 46 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி