டாடா காருக்கு ரூ.1.80 லட்சம் வரை விலை குறைப்பு

69பார்த்தது
டாடா காருக்கு ரூ.1.80 லட்சம் வரை விலை குறைப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி அக்டோபர் 31 ஆம் தேதி வரை டாடா டியாகோ, டிகோர், நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களின் விலை குறைந்துள்ளது. இவற்றில் சஃபாரி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. ஹேரியர் மாடல் விலை ரூ. 1.60 லட்சம் குறைந்துள்ளது. அல்ட்ரோஸ் மாடலின் விலை ரூ. 45 ஆயிரமும், டிகோர் மாடலின் விலை ரூ. 30 ஆயிரமும் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி