தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

51பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் எனவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி