பாரதிக்கு இத்தனை மொழிகள் தெரியுமா..?

69பார்த்தது
பாரதிக்கு இத்தனை மொழிகள் தெரியுமா..?
'யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர் மகாகவி பாரதியார். இதை அவர் வாய்க்கு வந்த படியோ அல்லது தனது தாய் மொழியை உயர்த்தி கூறவோ பாடவில்லை. பாரதி தமிழ் உட்பட ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரஞ்சு, ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், அரபு, உருது மற்றும் பல மொழிகளில் புலமை வாய்ந்த அறிவைப் பெற்றிருந்தார். இத்தனை மொழிகளில் புலமை பெற்ற பின்தான் இப்படி பாடி உள்ளார்.

தொடர்புடைய செய்தி