தவெக மாநாடு குறித்து நாளை முக்கிய அறிவிப்பு

64பார்த்தது
தவெக மாநாடு குறித்து நாளை முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை செப்.12 காலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாதம் 23 ஆம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில், முக்கிய அறிவிப்பு அடங்கிய அறிக்கையை தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணி அளவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி