மகளிர் டி20 உலகக்கோப்பை: 18 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி இலவசம்

60பார்த்தது
மகளிர் டி20 உலகக்கோப்பை: 18 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி இலவசம்
2024 மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம் என ஐசிசி அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.115 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 20 ஆம் தேதி வரை நடைபெற நடைபெறவுள்ளது.
Job Suitcase

Jobs near you