நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய ஸ்ரீ அன்னபூர்ணா சீனிவாசன் (வீடியோ)

71பார்த்தது
கோவை மாவட்டத்தில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கலந்துரையாடலில், "Bun-க்கு GST இல்ல. அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST. தினமும் வாடிக்கையாளருடன் சண்டையிட வேண்டியுள்ளது. கடை நடத்த முடியல மேடம்" என புலம்பி தீர்த்துள்ளார்.

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி