குரூப் 4 தேர்வு - 480 காலியிடங்கள் சேர்ப்பு

84பார்த்தது
குரூப் 4 தேர்வு - 480 காலியிடங்கள் சேர்ப்பு
கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே 6,224 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்றது புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224 லிருந்து 6,704 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டின்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி