திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சொக்கநாதபுரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்களும்
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தர்மன் திரு. ராஜேந்திரன் அவர்களும், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் சொக்கநாதபுரம் பஞ்சாயத்து தலைவர், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் கழக முன்னோடிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.