"தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் ஆளுநருக்கு தொடர்பில்லை"

75பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தொடர்பு இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையில் ஆளுநருக்கு தொடர்பு இல்லை. இந்த விவகாரம் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி