தமிழ்த்தாய் வாழ்த்தில் மிஸ்ஸான திராவிடம்.. தமிழிசை விளக்கம்

59பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்தில் மிஸ்ஸான திராவிடம்.. தமிழிசை விளக்கம்
'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளனர். படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் தணிக்கை குழு இப்படத்திற்கு 'யு' சான்றிதழை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி