துறையூர் பகுதியில் ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்களை தூர்வார சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் இன்று(டிச.10) சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார் துறையூரில் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கீரம்பூர் ஏரி துறையூர் பெரிய ஏரி சின்ன ஏரி சிங்களாந்தபுரம் ஏரி ஆதனூர் ஏரி ஆகிய பகுதிகளில் தண்ணீர் வழிந்து ஒரு சில இடங்களில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்தது. அதனால் அப்பகுதிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வார துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் இன்று(டிச.10) சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.