மாற்றத்திற்கான மருத்துவம்.. உலக ஹோமியோபதி தினம்

71பார்த்தது
மாற்றத்திற்கான மருத்துவம்.. உலக ஹோமியோபதி தினம்
மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றாக ஹோமியோபதி உள்ளது. இதை கண்டறிந்தவர் ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹனிமன். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஏப்.10 உலக ஹோமியோபதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹோமியோபதியில் நோய்க்கு காரணமாக இருக்கும் ரசாயன துணுக்குகளை நுண்ணியதாக்கி, விஷம் நீக்கி, சிறு அளவில் புகட்டினால் அது நோயை தீர்த்துவிடும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி