"ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்"

64பார்த்தது
"ஜனநாயக சக்திகள்  ஒன்றிணைய வேண்டும்"
நாடு முழுவதும் நடக்கும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஜனநாயகம் மற்றும் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் அவர், “நீட் வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசுக்கும், NTA-க்கும் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி, இத்தேர்வில் உள்ள பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சங்களை போக்க முழுமையான விசாரணை தேவை. ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வு என்ற பெயரில் மாநில அரசு நடத்தும் தேர்வுகளை ஒழிக்க நினைக்கிறது" என கூறிவுள்ளார்.

தொடர்புடைய செய்தி