ஹரியானா பாஜக அரசு கவிழும் அபாயம்?

66பார்த்தது
ஹரியானா பாஜக அரசு கவிழும் அபாயம்?
ஹரியானா பாஜக அரசு மெஜாரிட்டியை இழந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என அம்மாநில ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 10 எம்எல்ஏ-களை கொண்ட ஜேஜேபி கட்சி பாஜவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. இதன் காரணமாக ஹரியானா பாஜக அரசு கவிழும் சூழல் உருவாகி உள்ளது. ஒருவேளை ஹரியானா அரசு கவிழ்ந்தால் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும்.

தொடர்புடைய செய்தி