மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில்: அமைச்சர் அப்டேட்

66பார்த்தது
மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில்: அமைச்சர் அப்டேட்
மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் 1,37,79,000 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு மீதமும் விரைவில் விநியோகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி