போக்சோ குற்றவாளிக்கு திருமணம் செய்ய பரோல்!

83பார்த்தது
போக்சோ குற்றவாளிக்கு திருமணம் செய்ய பரோல்!
2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 21 வயது இளைஞருக்கு, தற்போது அச்சிறுமியை திருமணம் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் 15 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. சிறுமிக்கு 16 வயது 9 மாதம் ஆன போது குற்றம் நடந்துள்ளது. சமீபத்தில் 18 வயதை எட்டிய அச்சிறுமி பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இதன் காரணமாக, இரு வீட்டாரும் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து, போக்சோ குற்றவாளிக்கு பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி