ஒரு நாளைக்கு 25 மணி நேரம் சாத்தியமா?

65பார்த்தது
ஒரு நாளைக்கு 25 மணி நேரம் சாத்தியமா?
24 மணி நேரமாக இருக்கும் இன்றைய நாட்கள் 25 மணி நேரமாக மாறப் போகிறது. காலநிலையில் ஏற்பட்டுள்ள அதிவேக மாற்றங்களால் பூமியின் வேகமும் மாறிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் வேகம் குறைவதால், பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் நேரத்திற்கு கூடுதலாக ஒரு மணிநேரத்தை கூட்டி, அதை ஒரு நாளைக்கு 25 மணிநேரமாக கொண்டு வரலாம் என்று மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால், இது இப்போது நடக்க வாய்ப்பில்லை.

தொடர்புடைய செய்தி