தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.,

59பார்த்தது
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.,
பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுக்க நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது எக்ஸ் பதிவில், "நீதிபதி கே.சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தித் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி