சுயேச்சை வேட்பாளர் பலூன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

60பார்த்தது
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சுயேச்சை வேட்பாளர் சிவனேஸ்வரன் பலூன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சிவனேஸ்வரன் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பலூன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், அதனைத் தொடர்ந்து தனி ஒருவராக தனது தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி