என் பேட்டிங்க்கு இதுதான் காரணம்.. ரொமாரியோ ஷெபெர்ட்

549பார்த்தது
என் பேட்டிங்க்கு இதுதான் காரணம்.. ரொமாரியோ ஷெபெர்ட்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அதில், மும்பை அணி வெற்றிபெற்றது. அதில், இந்த வெற்றிக்கு அன்ரிச் நோர்டியா வீசிய கடைசி ஓவரில் 32 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ரொமாரியோ ஷெபெர்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்தது வீண் போகவில்லை என்று தெரிவிக்கும் அவர் சில இந்திய உணவுகளை சாப்பிடுவதே தம்முடைய பேட்டிங் பவருக்கு காரணம் என்று கலகலப்பாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி