ஹோம் ஒர்க், டியூஷனை தடை செய்வேன்!

59பார்த்தது
ஹோம் ஒர்க், டியூஷனை தடை செய்வேன்!
சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், பிள்ளைகளுக்குத் தெரியும்.. ஹோம் ஒர்க், டியூசன், எக்சாம் எந்தளவுக்குக் கஷ்டம் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் வெற்றி பெற்றால் அவை அனைத்திற்கும் நான் தடை விதிப்பேன்" என்று நகைச்சுவையாகக் கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள். பின்னர் தேர்தல் முடியும் வரை யாருக்காவது ஃபோன் வந்தால் ஹலோ என்று சொல்லக்கூடாது கை சின்னம் என்றுதான் சொல்ல வேண்டும் என கூறினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி